மருத்துவருக்கு கத்திகுத்து - தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும், வேதனை அளிப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Night
Day