மருத்துவர்களின் போராட்டத்தால் தேனியில் சிகிச்சை கிடைக்காமல் திரும்பிச் செல்லும் நோயாளிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகளாக சிகிச்சை பெற வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், நீண்ட நேரம் காத்திருந்தும் சிகிச்சை அளிக்காததால் திரும்பிச் சென்றனர். 

Night
Day