மருத்துவர்கள் போராட்டத்தால் இளைஞர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நல்ல நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு -

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் கொந்தளிப்பு

Night
Day