மருத்துவர் இன்றி சிகிச்சை தாமதம்- குழந்தை உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கண்ணகி நகர் மாநகராட்சி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு

கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் இறந்து பிறந்த குழந்தை

குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவர்தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்

Night
Day