ஸ்கேன் எடுக்க அலைக்கழிப்பு- பெண் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அலைக்கழிக்கப்பட்டதால் பெண் பலியானதாக உறவினர்கள் புகார் - 2 நாட்கள் வரை மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு

ஸ்கேன் எடுக்க இரண்டு நாட்களாக காத்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் வீடியோ பதிவிட்டு குமுறல் - தொழில்நுட்ப பிரச்சனை என கூறி ஸ்கேன் எடுக்க மறுத்ததாக புகார்

Night
Day