அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு கால்பந்து போட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மா ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மகளிருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. 

போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 27 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டியில் சென்னை வைஷ்ணவா கல்லூரியும், மதுரை லேடி டோக் கல்லூரியும் மோதியது. இதில் மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சென்னை வைஷ்ணவா கல்லூரி அணி, புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் பரிசு கோப்பையை வென்றது. 

Night
Day