விளையாட்டு
ஐபிஎல் தொடர் - சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்?...
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில், தனது கடைசிலீக் ஆட்டத்தில் சிரியாவிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிரியாவுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கணக்கில் சிரியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த இந்திய அணி, தொடரில் இருந்தும் வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...