ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சால், 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட்டின் அபாரமான ஆட்டத்தால், 157 ரன்கள் முன்னிலையில் ஆல் அவுட்டானது. தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி, 170 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களம் கண்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள், 3 புள்ளி 2 ஓவரில் 19 ரன்னை எடுத்து வெற்றி பெற்றனர்.

Night
Day