விளையாட்டு
உலக கேரம் சாம்பியன் காசிமாவுக்கு உற்சாக வரவேற்பு
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்?...
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய, இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 292 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இருஅணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால் 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்?...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...