இங்கி.க்கு எதிரான டெஸ்ட் போட்டி : 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி பும்ரா அசத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடிந்தது என இந்திய பந்துவீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் பும்ரா, 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தனது இந்த சிறப்பான பந்துவீச்சுக்கு ரிவர்ஸ் ஸ்விங் முறையே காரணம் என அவர் கூறியுள்ளார். மேலும் போப் விக்கெட் விழுந்ததிலிருந்து தனது நம்பிக்கையும் அதிகரித்ததாகவும் அதன்மூலம் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடிந்ததாகவும் பும்ரா கூறியுள்ளார். 

Night
Day