இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.37 கோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சேப்ராவின் சொத்து மதிப்பு 37 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. 

2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற பின் நீரஜ் சோப்ராவின் வருமானம் கணிசமாக அதிகரித்தது. அதேபோல் பல அசையா சொத்துகளையும் நீரஜ் சோப்ரா வாங்கியதாக கூறப்படுகிறது. கார் பிரியரான இவர் ரேஞ் ரோவர் ஸ்போர்ட், போர்டு முஸ்டாங் ஜிடி, டொயோடா போஃர்சுனர், மகிந்திரா தார், மகிந்திரா எக்ஸ்.யூயவி ஆகியவற்றை வைத்திருக்கிறார். பைக்குகளில் ஹார்லி டேவிட்சன் 1200 சிசி, பஜாஜ் பல்சர் 220 சிசி பைக்குகளை சொந்தமாக்கி இருக்கிறார் நீரஜ் சோப்ரா.

Night
Day