இந்தியா - வங்கதேசம் இடையிலான 2-வது டி20 போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

கடந்த 6- ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 

Night
Day