விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
5 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லாத போதிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது சாதனையாக பார்க்கப்படுவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், 5 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை, டாஸ் வெல்லவில்லை, முதல் இன்னிங்ஸில் பின்னடைவு - ஆனாலும் வெற்றி என இந்திய அணியை பாராட்டியுள்ளார். மேலும், இந்த தொடரில் இந்திய அணியில் நிறைய இளம்வீரர்கள் விளையாடியதாகவும், அவர்கள் நீண்டகாலம் விளையாடுவார்கள் என்றும் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...