இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து ஜெய்ஷா விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம் அறித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்களை இந்திய அணியின் பயிற்சியாளர்களாக நியமிக்கவுள்ளதாக பரப்பப்படும் தகவல் வதந்தி எனவும், நமது தேசிய அணிக்கு சரியான பயிற்சியாளர்களை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த சரியான பயிற்சியாளர் தேவை எனவும் ஜெய்ஷா விமக்கம் அளித்துள்ளார்.

Night
Day