இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான கிரிக்கெட் பயணம் கடுமையாக இருந்தது - கமலினி

எழுத்தின் அளவு: அ+ அ-

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கமலினி சென்னை திரும்பினார்.. அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. சாம்பியன் கமலினியுடன் செய்தியாளர் முத்துக்குமார் நடத்திய கலந்துரையாடலை தற்போது காணலாம்...

Night
Day