இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க போவதில்லை - ஜஸ்டின் லாங்கர் விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தான் விண்ணப்பிக்க போவதில்லை என லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பது ஒர் அற்புதமான பணி என்றும் இது குறித்து தான் கே.எல். ராகுலுடன் விவாதித்ததாகவும், அவர் இந்திய அணியில் உள்ள அரசியல் மற்றும் அழுத்தம் குறித்து விளக்கியதால் தான் இப்பதவிக்கு விண்ணப்பிக்க போவதில்லை என கூறியுள்ளார். 

varient
Night
Day