விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 17வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொல்கத்தாவில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. டெல்லி அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இதேபோல், கொல்கத்தா அணி விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே, கொல்கத்தாவுடன் அடைந்த தோல்விக்கு பழித்தீர்த்து டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடையுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
கழக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் மறைவுக்கு அஇஅத...