உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இங்கிலாந்தின் ஜோ ரூட் பெற்றுள்ளார். 

இங்கிலாந்தின் முன்னணி வீரர்களில் ஒருவராக வளம் வரும் ஜோ ரூட், டெஸ்ட் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 27 ரன்களை கடந்த ஜோ ரூட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Night
Day