விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 2வது இடத்தில் நீடித்து வருகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில், 59 புள்ளி 52 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருந்த இந்திய அணி 64 புள்ளி 58 சதவீதத்துடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடித்து வருகிறது. முதலிடத்தில் நியூசிலாந்து அணியும், 3வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளன.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...