ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி ப்ரூக் முதலிடம் பிடித்து சாதனை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐசிசி பேட்ஸ்மன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தை  சேர்ந்த ஹாரி ப்ரூக் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 


நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. அதே போல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் 898 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நீண்ட மாதங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Night
Day