விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி, இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதேபோல இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் லக்னோ - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...