விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
வரும் ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே வீரர்கள் திவீர வலை பயிற்சி மேற்கொண்டு வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலன்ஜர்ஸ் அணியை நடப்பு சாம்பியன் சென்னை அணி எதிர்கொள்ள உள்ளது. இதற்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் விண்டேஜ் ஸ்டைலில் தோனி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...