ஐபிஎல் தொடர் - சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

கடந்த போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணி, இம்முறை அதனை சரிகட்டும் விதமாக களமிறங்குகிறது. அதேசமயம் கடந்த இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, சென்னை அணியை வீழ்த்தி வெற்றி கணக்கை துவங்கும் விதமாக களமிறங்குகிறது. 

கவுகாத்தி பரஸ்பரா மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.  

Night
Day