ஐ.பி.எல் 2025 - ராஜஸ்தான் - குஜராத் அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 47வது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகளில் 12வது புள்ளிகளுடன் வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணியின் வெற்றி இந்த போட்டியிலும் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Night
Day