விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
ஆந்திராவில் நடைபெற்ற சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திர அணி வீரர் வம்சி கிருஷ்ணா, ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார். கடப்பாவில் ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணிக்காக விளையாடிய வம்சி கிருஷ்ணா, ரயில்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமன்தீப் சிங்கின் பந்துகளை அடித்து நொறுக்கினார். தமன்தீப் சிங் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய வம்சி கிருஷ்ணா, 64 பந்துகளில் 110 ரன்களை குவித்து அசத்தினார்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருக்?...