ஒலிம்பிக் கமிட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் - பி.டி.உஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கோரிக்கை வைத்துள்ளோம் - வினேஷ் போகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பி.டி.உஷா விளக்கம்

Night
Day