ஒலிம்பிக் வில்வித்தை- இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம் -
இந்தோனேசியா ஜோடியை 5-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தீரஜ் பொம்மதேவரா - அங்கிதா பகத் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

Night
Day