கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - முன்னாள் கால்பந்து வீரரான சுப்பிரமணி, வழக்கம்போல விளையாடிக்கொண்டிருருந்த போது திடீர் மரணம்

Night
Day