கிரிக்கெட் பேட்டர்கள் சிக்சர் அடிக்க தடை விதித்த கிளப் நிர்வாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்தில் 234 ஆண்டுகள் பழமையான கிரிக்கெட் கிளப் ஒன்று பேட்டர்களை சிக்சர் அடிக்க தடை விதித்துள்ளது. சவுத்விக் மற்றும் ஷோர்ஹாம் ஆகிய கிளப்கள் இங்கிலாந்தில் மிகவும் பழமையான கிரிக்கெட் கிளப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில் இங்கு கிரிக்கெட் விளையாடும் பேட்டர்கள் சிக்சர்கள் அடிப்பதால், பந்துகள் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் மற்றும் கார் மீது விழுந்து சேதப்படுத்துவதாக உரிமையாளர்கள் கிளப் நிர்வாகத்திடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கிளப்களில் விளையாடும் பேட்டர்கள் சிக்சர் அடிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Night
Day