விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை சேர்தது. 201 ரன்களை இழக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியில் முதல் வீரராக பேட்டிங் செய்த டூ ப்ளசிஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக வந்த கோலியும், வில் ஜாக்ஸும் இணைந்து அடித்து அணியின் ரன்கள் உயர காரணமாகினர். ஜாக்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். இறுதியில் 16 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...