விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
தமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின், 12வது நாளான நேற்று தமிழகம் மேலும் 6 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கடைசி நாளான இன்று கால்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் ஆகிய 4 விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டியின், நிறைவு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கவுள்ளார்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...