சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

அனைத்து டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்திய அணிக்காக 106 டெஸ்ட், 116 ஒரு நாள் போட்டி, 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் அஸ்வின்.

ஒரு நாள் போட்டியில் 116 போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுக்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்

சர்வதேச அளவில் 287 போட்டிகளில் விளையாடி 765 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்

இந்திய அணியில் அனில்கும்ளேவிற்கு பிறகு அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் அஸ்வின்

Night
Day