சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் விலகி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை் பாகிஸ்தானில் வரும் 19ம் தேதி துவங்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களான ஹேசில்வுட், கம்மின்ஸ் இருவரும் விலகியுள்ளனர். ஏற்கனவே ஸ்டாய்னிஸ் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஹேசில்வுட், கம்மின்ஸ் இருவரும் விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக ஹேசில்வுட், கம்மின்ஸ் இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதும்  சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day