விளையாட்டு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை...
சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். 22வது லீக் ப?...
சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் எஃப்சி கோப்பன்ஹேகனை 3-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் தோற்கடித்தது. இந்த ஆட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் நடைபெற்றது. எதிரணியின் விளையாட்டரங்கில் மூன்று கோல்களைப் போட்டு வெற்றி பெற்றுள்ளதால் மான்செஸ்டர் சிட்டி காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிட்டியின் வெற்றிக்கு அதன் நட்சத்திர ஆட்டக்காரர் கெவின் டி பிராய்ன முக்கிய காரணமாக அமைந்தார். சிட்டியின் முதல் கோலை அவர் போட்டார். அதுமட்டுமல்லாது, சிட்டி அதன் இரண்டாவது, மூன்றாவது கோல்களைப் போட அவர் பெரிதும் உதவினார். அபாரமாக விளையாடி சிட்டியின் வெற்றிக்கு வித்திட்ட டி பிராய்னவை அதன் நிர்வாகி பெப் கார்டியோலா வெகுவாகப் பாராட்டினார்.
சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். 22வது லீக் ப?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...