சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாம்பியன் பிரக்ஞானந்தாவுடன் நமது செய்தியாளர் முத்துக்குமார் நடத்திய கலந்துரையாடலை தற்போது காணலாம்...

Night
Day