விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டி ரீகர்வ் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. சீனாவின் ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 5க்கு 1 என்ற கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை தோற்கடித்தது. இதன் மூலம் உலகக் கோப்பையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியின் மூலம் எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இந்திய அணி அதிகரித்துள்ளது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...