விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 54வது பனிச்சறுக்கு மாரத்தான் போட்டியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற எங்கடின் ஸ்கிமரத்தான் எனப்படும் பனிச்சறுக்கு போட்டியானது ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், மலஜாவில் இருந்து எஸ்சாண்ட் வரையிலான 42 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடத்தப்பட்ட போட்டியில், 67 நாடுகளில் சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மகளிர் பிரிவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வெரோவும், ஆடவர் பிரிவில் நார்வே வீரர் ஒருவரும் முதலிடம் பிடித்தனர்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...