சூறாவளியை அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ கால் மூலம் காண்பித்த கோலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பார்படாஸில் வீசி வரும் சூறாவளியை தனது மனைவியிடம் வீடியோ கால் மூலம் காண்பித்த வீடியோ வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீசின் பார்படாஸில் சிக்கியுள்ள இந்திய அணி நாடு திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அணியினர் நட்சத்திர ஹோட்டலுக்குள் முடங்கியுள்ளனர். நாளை அதிகாலை இந்திய அணியினர் டெல்லி வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பார்படாஸில் வீசி வரும் சூறாவளி காற்றை விராட் கோலி வீடியோ கால் மூலம் தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடன் காண்பித்தார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

varient
Night
Day