விளையாட்டு
குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் : 13 புள்ளியுடன் மராத்தி வல்ச்சர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம்...
ஹரியானாவில் நடைபெற்ற குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் போட்டியில் வெற்ற...
சேலத்தில் மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சேலம் மாவட்ட கேரம் கழகத்தின் சார்பாக ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 11 வயது முதல் 19 வயது வரையிலான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நாளை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
ஹரியானாவில் நடைபெற்ற குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் போட்டியில் வெற்ற...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...