விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஜம்முகாஷ்மீரில் தெருவில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஜம்முகாஷ்மீர் சென்ற அவர், கிரிக்கெட் மட்டை தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவிட்டார். இதனிடையே குல்மார்க் பகுதியில் உள்ள தெருவில் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதன் முறையாக சகோதரியிடம் இருந்து கிரிக்கெட் மட்டை பெற்றதை நினைவு கூர்ந்தார்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருக்?...