விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் சுற்று போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 15வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதலாவது 'சூப்பர் சிக்ஸ்' சுற்று போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. பின்னர், 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 28.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
"Tourist Family" படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்?...