டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி : டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐசிசி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இருபது ஓவர் உலக கோப்பை கிரி்க்கெட் போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் மூன்று நகரங்களிலும், வெஸ்ட் இண்டீஸில் 9 நகரங்களிளும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கி வரும் 7ம் தேதிவுடம் நிறைவடைகிறது. ரசிகர்கள் ஒரு போட்டிக்கு 6 டிக்கெட்டுகள் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day