விளையாட்டு
உலக கேரம் சாம்பியன் காசிமாவுக்கு உற்சாக வரவேற்பு
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்?...
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்தி முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீசின் கிங்ஸ்டவுன் நகரில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 115 ரன்களை எடுத்தது. மழையின் குறுக்கீட்டால் டிஎல்எஸ் முறைப்படி 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 105 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்?...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...