விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை..!...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட...
ஐ.பி.எல். மட்டுமின்றி டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி சேஸ் செய்த அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையை பஞ்சாப் படைத்துள்ளது. நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் சுனில் நரைன், சால்ட் உள்ளிட்ட வீரர்களின் அபாரமான பேட்டிங் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 262 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, ஜானி பேர்ஸ்ட்ரோ, ஷசாந்த் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் 18புள்ளி 4 ஓவரில்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை கட்டியது. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி சேஸ் செய்த அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையை பஞ்சாப் அணி படைத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...