விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
டி20 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை படைத்தார். ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் அடித்து சாதனை படைத்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் விராட் கோலி என்ற சாதனையையும் படைத்தார்.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...