விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
மும்பை செல்லும் விமானத்தில் இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பார்த்து ‘சச்சின்... சச்சின்’ என பயணிகள் கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தின் பொருளாதார வகுப்பில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயணம் செய்தார். அப்போது, விமானத்தில் இருந்த சக பயணிகள் அவரை கண்டு சச்சின்.. சச்சின்.. என முழக்கமிட்டனர். இதனையடுத்து, அவர் எழுந்து நின்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருக்?...