தன் மகள்களுடன் கிரிக்கெட் பற்றி உரையாடும் அஷ்வின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் தன் மகள்களுடன் கிரிக்கெட் பற்றி உரையாடும் காட்சிகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக செயல்படும் அஷ்வின், சமூக வலைத்தளத்திலும் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் கிரிக்கெட் பற்றி ரவிச்சந்திர அஷ்வின் கேட்கும் கேள்விகளுக்கு அவரின் இருமகள்களும் அளிக்கும் பதில்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Night
Day