தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் : காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக கபாடி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பஞ்சாபில் இருந்து தமிழக வீராங்கனைகளை பத்திரமாக அழைத்து வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Night
Day