திருவள்ளூர்: கராத்தே பெல்ட்-க்கான போட்டியில் சிறார் உற்சாக பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் கராத்தே போட்டி செய்முறை போல், சிறுவர்கள் நடனமாடி அசத்தினர். பொன்னியம்மன்மேடு கற்பகம் நகரில் உள்ள கராத்தே பயிற்சி நிறுவனம் சார்பில், கராத்தே பெல்ட் தர வரிசைக்கான போட்டி நடத்தப்பட்டது.  கராத்தே பயிற்சி முறைகளும், கராத்தே வடிவில் குத்துச் சண்டையும் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில், இசைக்கேற்ப சிறார்கள் உற்சாக நடனமாடியது பலரையும் கவர்ந்தது. போட்டியில், காவல்துறை அதிகாரிகள், கராத்தே பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Night
Day