திலக் வர்மாவை பார்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - சூரியகுமார் யாதவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திலக் வர்மாவை பார்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 


இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையை டி20 போட்டியில் திலக் வர்மாவின் அபார பேட்டிங் மூலம் இந்திய அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதுகுறித்து கூறியுள்ள இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், அணியின் வீரர்கள் சின்ன சின்ன பார்ட்னர்ஷிப்களை அமைத்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டுமென கூறினார். மேலும், நேற்றைய ஆட்டத்தில் "திலக் வர்மா விளையாடும் விதத்தை பார்க்கும் போது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்த்து மற்ற பேட்ஸ்மேன்களும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Night
Day